தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மச்சாது நகர் மற்றும் சங்கரப்பேரி பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மழைக்காலத்தை முன்னிட்டு வடிகால்கள் வழிமுறையாக சீரமைக்கப்பட்டுள்ளனவா என்பதையும், மழைநீர் தேங்குதல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும் மேயர் விரிவாக ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப., வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேயர், மழைக்காலத்தை முன்னிட்டு மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவையான பணிகளை விரைவாக முடிக்கவும், பொதுமக்கள் சிரமமின்றி இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் வலுப்படுத்தவும் அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி
மச்சாது நகர், சங்கரப்பேரி வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி – மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் தொகுதியில் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை திறப்பு – எம்.சி.சண்முகையா தலைமையில் விழா!!
அடுத்த
“பசுமை தமிழ்நாட்டுக்காக புதிய சட்டம் அவசியம்!” — முதலமைச்சருக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் எஸ்.ஜே. கென்னடியின் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026