தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட தனசேகரன் நகர் பகுதியில் புதிய நூலக கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் தூத்துக்குடி மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி.
அவருடன் மாநகர துணை செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் கீதா முருகேசன், வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மாவட்ட தொமுச தலைவர் பேச்சிமுத்து மற்றும் கழக நிர்வாகிகள் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர்.
மக்களுக்கு கல்வி மற்றும் அறிவுத் திறனை வளர்க்கும் நோக்கில் அமைக்கப்படும் இந்த நூலகம், விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடி தனசேகரன் நகரில் புதிய நூலக கட்டுமானப் பணிகள் வேகமாக முன்னேறும் நிலையில் மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“வியாபாரிகளின் வாழ்வில் ஒளி விளக்கேற்றியது திமுக ஆட்சி” – அமைச்சர் கீதாஜீவன் பெருமிதம்!!
அடுத்த
மகனின் கொலைக்குத் தகுந்த நீதி கோரி — மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026