தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட அப்பல்லோ மருந்து விற்பனை கடையை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் திறந்து வைத்தார்.


இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், முன்னாள் பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.