பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனர், தலைவர் எஸ்.பி. மாரியப்பன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நமது சங்கத்தின் மாநில பொதுச் செயலாளராக திரு. லட்சுமணன் அவர்களை இன்று முதல் நியமனம் செய்வதாக செய்தி குறிப்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிர்வாகிகள், உறுப்பினர்கள் இவருக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கத்தின் (அமைப்பு) மாநில பொதுச் செயலாளராக லட்சுமணன் நியமனம் - சங்கத்தின் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் அறிவிப்பு!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஸ்ரீ பாலகிருஷ்ணா திரையரங்கம் உரிமையாளர் ராமையாவின் 44 வது பிறந்தநாள் - கேக் வெட்டி கொண்டாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி 30 வது வார்டு அதிமுக நிர்வாகி இல்ல பூப்புனித நீராட்டு விழா - முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!விசாரணை
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026