தூத்துக்குடி ஸ்ரீ பாலகிருஷ்ணா திரையரங்கத்தின் உரிமையாளரும், தொழிலதிபருமான ராமையாவின் 44 இந்த வது பிறந்தநாளை முன்னிட்டு திரையரங்கில் உள்ள வளாகத்தில் இன்று காலை கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
அப்போது பாஜக வழக்கறிஞர் பிரிவு சின்னதம்பி பாண்டியன் திரையரங்க உரிமையாளர் ராமையா அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து தனது சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

நிகழ்ச்சியில் திரையங்க நிர்வாகிகள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
