கரூர் மாவட்டத்தில் நடிகர் விஜய் தலைமையிலான பொதுக்கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இச்சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு இயக்கத் தலைவர் பி.பாபு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார். அதில், “கரூரில் நடந்தது சாதாரண விபத்து என்று சொல்ல மனமில்லை. இது இந்தியாவின் இரண்டாம் ஜாலியன் வாலாபாக் படுகொலை. இதற்கு உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து,
“இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இருந்தாலும் அவர்கள் ஆன்மா இறைவனடி சேர்ந்து இளைப்பாற வேண்டும். இறைவன் அவர்களின் குடும்பங்களுக்கு வலிமையும் ஆறுதலும் வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
கரூர் விபத்து: “இந்தியாவின் இரண்டாம் ஜாலியன் வாலாபாக் படுகொலை” – உருக்கமான கடிதம் எழுதிய பி.பாபு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சந்தை ரோடு – மீனவர் காலனி பகுதியில் நடைபெற உள்ள வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு!!
அடுத்த
கரூர் துயரத்தில் பங்கெடுத்த தூத்துக்குடி காங்கிரஸ் – மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026