தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே அணியாபரநல்லூரில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் பால் பொருட்கள் உற்பத்தி ஆலையில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை, திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கனிமொழி கருணாநிதி அவர்கள், பால் உற்பத்தி திறனை உயர்த்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் விரைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், விவசாயிகள் மற்றும் பால் உற்பத்தியாளர்களுக்கு அதிக நன்மை கிடைக்க வழிவகுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட பால் உற்பத்தி ஆலையின் மேம்பாட்டு பணிகளை நேரில் ஆய்வு செய்தார் கனிமொழி கருணாநிதி எம்.பி.!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“திருத்தேர் தொடங்கும் தருணத்தில் மழை நின்றது… தேர் முடிந்ததும் மழை பொழிந்தது – பக்தர்கள் ஆனந்தக் களிப்பில் மிதந்த தூத்துக்குடி திருமந்திரநகர் திருவிழா!”
அடுத்த
“தூய்மை பணியாளர்களை தவறாக பயன்படுத்த வேண்டாம்!” — தூத்துக்குடி மேயர் ஜெகனின் எச்சரிக்கை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026