ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, தேசிய புத்தாக்க நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆகியவை இணைந்து நடத்தும் ‘புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக்’ விழா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவை திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார்.
விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயல் இயக்குநர் க. சண்முகசுந்தரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா, கல்லூரி இயக்குநர் சே. சண்முகவேல், முதல்வர் காளிதாச முருகவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கோவில்பட்டியில் ‘புத்தாக்க அறிவியல் ஆய்வு மானக்’ விழாவை தொடங்கி வைத்த கனிமொழி கருணாநிதி எம்பி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தொழில் வளர்ச்சிக்கு புதிய மைல்கல் – முப்புலிவெட்டியில் ரூ.75 லட்சத்தில் மினி ஜவுளி பூங்கா அடிக்கல்!!
அடுத்த
கனிமொழி கருணாநிதி எம்பியை சந்தித்து தூத்துக்குடியில் இருந்து ஸ்டெர்லைட் டை நிரந்தரமாக நீக்க மனு அளித்த வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026