தூத்துக்குடி மாநகராட்சியின் கிழக்கு மண்டல குறைதீர்க்கும் கூட்டம் இன்று பழைய மாநகராட்சி வளாகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையிலும், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையிலும் நடைபெற்றது.
உதவி ஆணையர், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி, அவை அனைத்தும் உரிய பரிசீலனையில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் மேயர் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதாஜீவன் மக்கள் கோரிக்கையை நிறைவேற்றி புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் நாயுடு மகாஜன சங்கம் மனு — போலி பட்டா விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக மேயர் உறுதி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026
இம்மானுவேல் சேகரன் 102-வது பிறந்த நாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மலர் தூவி மரியாதை!!
09 Oct 2026
தலைமைத் தேர்தல் ஆணையரைக் கண்டித்து அக்.14-ல் ஆர்ப்பாட்டம்!!
09 Oct 2026