2031 ஆம் ஆண்டுக்குள் லஞ்சம் இல்லாத தூத்துக்குடி மாவட்டத்தை உருவாக்கும் நோக்கில், அகில இந்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழுவின் தூத்துக்குடி கோட்ட இணை ஒருங்கிணைப்பாளராக ஏ. பிரான்சிஸ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை சீட்டா நிறுவனர் மற்றும் அதன் சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மேன் லஞ்ச ஒழிப்பு பி. பாபு அறிவித்துள்ளார்.
இந்த நியமனம் மூலம், மாவட்டத்தில் ஊழலை ஒழித்து, சுத்தமான நிர்வாகத்தை நிலைநிறுத்தும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், மக்கள் பங்கேற்புடன் தூத்துக்குடியை லஞ்சமில்லா மாவட்டமாக மாற்றும் திட்டங்கள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
லஞ்சமில்லா தூத்துக்குடி நோக்கில் – பிரான்சிஸ் புதிய இணை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தருவைக்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்: மகளிர் முன்னேற்றத்துக்கு கடன், பொதுமக்களுக்கு குடும்ப அட்டைகள் வழங்கிய எம்.சி. சண்முகையா எம்.எல்.ஏ!!
அடுத்த
“அரசியல் பொய்யர் சீமான் – எம்.ஜி.ஆர் குறித்து பேசியது மன்னிக்க முடியாதது” : முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கண்டனம்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026