மறை மாவட்ட அனைத்து மதுவிலக்கு சபைகளின் ஒருங்கிணைப்பாளர் ரஸ்டன் தலைமையில், அதிமுக வர்த்தக அணி மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவும், அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியனை தூத்துக்குடியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூடக்கோரி எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி இடம் பரிந்துரைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டனர்.
அதற்கு முன்னால் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் நிச்சயமாக சென்னை சென்று தங்களது கோரிக்கை மனுவை முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் ஒப்படைத்து, தமிழக அரசு இதுகுறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தவும், இதற்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழியாக ஆதரவு அளிப்பதற்கு முன்னால் முதலர்வரிடம் பரிந்துரைப்பதாகவும் உறுதி அளித்தார்.
சந்திப்பின் போது தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு சபைகளின் தலைவர் ரூஸ்வெல்ட், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மாவட்ட மதுவிலக்கு சபைகளின் இயக்குனர் அருட்தந்தை ஜெயந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
மதுக்கடைகளை மூட சட்ட மன்ற உறுப்பினர் வழியாக ஆதரவு - முன்னாள் அமைச்சரிடம் கோரிக்கை!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எல்லார்க்கும் எல்லாம் அடித்தளமாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட் - முதல்வர் ஸ்டாலின்!!
அடுத்த
எல்லா புகழும் அண்ணாமலைக்கே - அரசியல் விமர்சகர் பத்ரி சேஷாத்ரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026