எல்லாருக்கும் எல்லாம் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தமிழகத்தின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைந்திருக்கிறது.
தமிழக பட்ஜெட் மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள், ததும்பி வழியும் தமிழ் பெருமிதம், இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர் தொழில்நுட்பம், வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் தொழில் பூங்காக்கள், புதிய நகரம், புதிய விமான நிலையம் ,புதிய நீர்த்தேக்கம், அதிவேக ரயில் சேவை, என நவீன தமிழகத்தை உருவாக்கும் முன் முயற்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன.
விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என, அனைவருக்கும் ஆன திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
எல்லாருக்கும் எல்லாம் என்ற உயர்ந்த நோக்கத்துடன் தமிழகத்தின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைந்திருக்கிறது. தமிழக பட்ஜெட் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு
எல்லார்க்கும் எல்லாம் அடித்தளமாக அமைந்துள்ளது தமிழக பட்ஜெட் - முதல்வர் ஸ்டாலின்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மார்ச் 24,25 வங்கி ஸ்டிரைக் நான்கு நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலைக்கு வாய்ப்பு!!
அடுத்த
மதுக்கடைகளை மூட சட்ட மன்ற உறுப்பினர் வழியாக ஆதரவு - முன்னாள் அமைச்சரிடம் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
“அலைமோதிய ஆதரவு: மேட்டுப்பட்டி பகுதியில் கீதா ஜீவனுக்கு உற்சாக வரவேற்பு – உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு!”
09 Apr 2026
“பத்திரிகையாளர் என்றால் யார்?” தகுதி இல்லா நியமனங்கள் குறித்து அரசுக்கு கேள்வி!!
25 Jan 2026
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த துரை வைகோ – முன்னாள் ராணுவ வீரர்களுக்காக நினைவு ஆலயம் அமைக்க பரிந்துரை!!
09 Nov 2025
தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் வக்கீல் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்!!
09 Nov 2025