தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா IPS-ஐ, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தார்.


அப்போது சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், கருணாநிதி மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உடனிருந்தனர்.