தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் பெருமாள்சாமி கதிர்வேல், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஐ.பி.எஸ் அவர்களை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக வாழ்த்து தெரிவித்தார்.


இந்த சந்திப்பின்போது மாவட்டத்தின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை, பொதுமக்கள் நலன் மற்றும் சமூக ஒற்றுமை குறித்து நட்புறவான கலந்துரையாடல் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், காவல்துறையின் சேவைக்கு பாராட்டும் தெரிவித்தார்.