விளாத்திகுளம் பகுதியில் மறைந்த ஆத்தியப்பன் மற்றும் பூக்கடை பாண்டியம்மாள் அவர்களின் கணவர் மாணிக்கம் யோகீஸ்வரர் ஆகியோருக்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழுத் தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, ஆற்றங்கரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீதாராமன், வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் சென்றாயப்பெருமாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
தூத்துக்குடி
விளாத்திகுளத்தில் இரு குடும்பங்களுக்கு ஆறுதல் – MLA G.V.மார்கண்டேயன் அஞ்சலி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ஒன்றாம் கேட் பகுதியில் மின் விளக்கு மாற்று பணிகளை மேயர் ஜெகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்!!
அடுத்த
“முதலாளிக்கு நான் தான் சிறந்த அடிமை” என காட்டிக்கொள்கிறார் எடப்பாடி பழனிசாமி – S.I.Rக்கு எதிராக தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026