தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் 1500 ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க, சீருடை, போனஸ், PF ஸ்லிப், இஎஸ்ஐ கார்டு, முறையாக சம்பள சிலிப், வேலை பார்க்கும் போது கை கால்களில் அடிபட்ட தொழிலாளர்களுக்கும் இறந்த தொழிலாளர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். மாநகராட்சி வார்டுகளில் சேகரிக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களை எங்களிடம் கொடுக்க வேண்டும் என்று மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தூத்துக்குடி மாநகராட்சியில் வார்டுகளில் சேகரிக்கும் குப்பைகளில் உள்ள ஒரு சில கழிவுகளை கடையில் போடக்கூடாது ஆளும் கட்சியினர் நாங்கள் டெண்டர் எடுத்து உள்ளோம் எங்களிடம் தான் போட வேண்டும் என்று தொழிலாளர்களை மிரட்டுவது, ஒப்பந்த நிறுவனங்களை வைத்து மிரட்டுவது, ஒடுக்குவது, இதற்கு தூத்துக்குடி மேயரும் உடந்தையாக என முழக்கமிட்டு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தின் சார்பாக தூய்மைப் பணியாளர்கள் முற்றுகையிட்டனர். தகவல்அறிந்த மேயர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் முற்றுகைப் போராட்டம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருச்செந்தூரில் மாசி தேரோட்டம் - வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா விண்ணை முட்டும் கரகோஷம்!!
அடுத்த
தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் முதற்கட்டமாக 151 பயனாளிகளுக்கு கணினி பட்டாவை அமைச்சர் வழங்கினார்!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026