வான்புகழ் வள்ளுவர் கோட்டத்தை அறம் போற்றும் அறிவுக்கோட்டமாக மாற்றும் நோக்கில் நடைபெற்று வரும் முற்போக்கு புத்தகக் காட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்து பார்வையிட்டார். தமிழ்மண் மானமும் மொழி மானமும் காக்கப்படும் இந்த அறிவுத் திருவிழா, இளம் தலைமுறையின் வாசிப்பு பண்பாட்டை மேம்படுத்தும் முக்கிய நிகழ்வாக திகழ்கிறது.
முதலமைச்சருடன் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் உடன் கலந்துகொண்டார். நிகழ்விற்கு வருகை தந்த இவர்களை திமுக மாநில இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் மரியாதையுடன், கனிவான வரவேற்பு அளித்தார்.
திமுக 75 அறிவுத் திருவிழா என்ற பெயரில் நடைபெறும் இந்த புத்தகக் காட்சி, அறிவு பரவல் மற்றும் சமூக முற்போக்கை நோக்கிச் செலுத்தும் திமுகவின் அர்ப்பணிப்பை மீண்டும் எடுத்துக்காட்டுகிறது.
தூத்துக்குடி
முற்போக்கு புத்தகக் காட்சிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை – இளைஞரணி துணை செயலாளர் ஜோயல் கனிவான வரவேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“மரம் நட்டால் வாழ்வு நட்டதற்கு சமம்!” – ALL_CAN_TRUST அமைப்பின் 392வது வார பசுமை பணியகம்!!
அடுத்த
“குழந்தைகளும் நூல்களும் – அறிவின் இரு கண்கள்!”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026