சட்ட மாமேதை டாக்டர் அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா மாலை அணிவித்து மரியாதை செய்து புகழ் வணக்கம் செலுத்தினார்.
அருகில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கழக செயல்வீரர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
