திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2023 - 2024 இல் உடல் உறுப்பு கொடையாளிகளின் எண்ணிக்கையில் தமிழ்நாட்டிலேயே திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மூன்றாம் இடம் பெற்ற சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதேபோன்று 2024 - 2025 ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதலிடத்தில் இருக்கிறது. என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் உடல் உறுப்பு தானத்தில் சிறப்பாக செயலாற்ற மருத்துவமனை முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் அவர்களின் கீழ் மருத்துவக் குழுவினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்டு அதற்காக காத்திருக்கும் பட்டியலில் நோயாளிகளுக்காக மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவ குழுவினர் முக்கியத்துவம் பற்றி நன்கு அறிவுறுத்தல் இந்த பணியை மேலும் முன்னேற்றி வருகிறது. இதன் மூலமாக திருநெல்வேலி மாவட்ட பொதுமக்கள் மருத்துவமனை கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் அவர்களை பாராட்டி வருகின்றனர்.
தமிழ்நாடு
2024 - 2025ம் ஆண்டு (ஏப்ரல் மாதம் வரை) தமிழ்நாடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதலிடம்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தீயணைப்புத்துறை மாவட்ட அலுவலர் கணேசன் செய்தியாளர் சந்திப்பு!!
அடுத்த
தூத்துக்குடியில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்று வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!
இதையும் படிக்கலாம்
“அலைமோதிய ஆதரவு: மேட்டுப்பட்டி பகுதியில் கீதா ஜீவனுக்கு உற்சாக வரவேற்பு – உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு!”
09 Apr 2026
“பத்திரிகையாளர் என்றால் யார்?” தகுதி இல்லா நியமனங்கள் குறித்து அரசுக்கு கேள்வி!!
25 Jan 2026
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த துரை வைகோ – முன்னாள் ராணுவ வீரர்களுக்காக நினைவு ஆலயம் அமைக்க பரிந்துரை!!
09 Nov 2025
தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் வக்கீல் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்!!
09 Nov 2025