Breaking News

மோடி பிரைம் மினிஸ்டர் அல்ல; பிக்னிக் மினிஸ்டர்!!

  • Share on

மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள், வன்கொடுமைகள், தொடர்கின்றன. எங்களுக்கு  உள்ள மில்லியன் டாலர் கேள்வியே பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதை தவிர வேறு என்ன வேலை என்பதுதான்.

அவர் பிரைம் மினிஸ்டர் அல்ல; பிக்னிக் மினிஸ்டர். ஒவ்வொரு நாடாக செல்கிற மோடியால், ஏன் மணிப்பூர் மாநிலத்திற்கு செல்ல முடியவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா, என்று

மதிமுக பொதுச் செயலாளர் எம்.பி. வைகோ பேச்சு....,


  • Share on

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் வாழைத்தார் பதப்படுத்தும் கிட்டங்கி அமைக்க வேண்டும் - சட்டசபையில் ஊர்வசி அமிர்தராஜ் கோரிக்கை!!

இந்த ஆட்சிக்கு இதுவே சாட்சி! செந்தமிழன் சீமான்!!

  • Share on

Trending News