தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிரதான சந்திப்புகளில் உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக ரோச் பூங்கா, ஆஷ் மெமோரியல் சந்திப்பு மற்றும் இந்திரா காந்தி சிலை அருகிலுள்ள சந்திப்பு பகுதிகளில் அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
நிறைவடைந்த இப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி பிரதான சந்திப்புகளில் உயர் மின் விளக்கு கோபுரங்கள் அமைப்பு பணிகள் நிறைவு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பசியோடு யாரும் இருக்கக்கூடாது – ALL CAN TRUST 226வது மனிதநேயம் நிறைந்த செயல்!!
அடுத்த
103 ஆண்டுகள் நம்பிக்கையின் பயணம் – வரலாற்றிலேயே அதிக லாபம் ஈட்டிய தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி!
இதையும் படிக்கலாம்
சிவந்தி ஆதித்தனார் பள்ளியில் 684 பேருக்கு இலவச கண் பரிசோதனை – காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தி ஐ பவுண்டேஷன் சிறப்பு மருத்துவ முகாம்!!
11 Jul 2026
16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் – மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு CITU போராட்டம்!!
10 Jul 2026
மாணவர்களின் தலைமைத்துவ பயணத்திற்கு புதிய தொடக்கம் – ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் மாணவர் பேரவை துவக்க விழா கோலாகலம்!!
10 Jul 2026
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026