தமிழக மாற்றுதிறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் மாநில தலைவர் மருதப்பெருமாள் எம்.காம்., வாழ்த்து செய்தியில் கூறியதாவது தூத்துக்குடி மாவட்டத்தின் 30 வருட கால அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த கலைஞரின் முரட்டுபக்தர் அண்ணாச்சி என். பெரியசாமிக்கு பிறகு கழகத் தலைவரால் பெண் சிங்கம் என்று அழைக்கப்பட்டு அதற்கு ஏற்றார் போல் கழக நிர்வாகிகளிடமும், பொதுமக்களிடமும், அன்பை பெற்று சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும்,
தூத்துக்குடி மக்களின் முகவரி தன்னுடைய காந்தப்புன்னகையால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட முத்துநகர் முத்து எங்கள் நம்பிக்கை நட்சத்திரம் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் அக்கா திருமதி. பெ. கீதா ஜீவன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட நாள் ( 17-06-2017) இன்று ஒன்பதாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்று தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் மாநில தலைவர் மருதப்பெருமாள் எம்.காம்., தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு 9 ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அமைச்சர் கீதா ஜீவனுக்கு தமிழக மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நல்வாழ்வு சங்கம் மாநில தலைவர் மருதப்பெருமாள் வாழ்த்து!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமிக்கு பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் கடும் கண்டனம்!!
அடுத்த
முன்னாள் திமுக மாமன்ற உறுப்பினர், வழக்கறிஞர் பி.எஸ். அன்பரசனின் 4 ம் ஆண்டு நினைவு தினம் - 50 வது வார்டு கவுன்சிலர் மற்றும் கழக நிர்வாகிகள் சார்பில் நினைவு அஞ்சலி மரியாதை!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026