சென்னை, நவம்பர் 19 — தமிழக பொதுநூலகத் துறையில் சிறப்புப் பணியாற்றி மாநில அளவில் குறிப்பிடத்தக்க சேவையை வழங்கிய நூலகர்கள், வாசகர் வட்டத் தலைவர்கள் மற்றும் நூலக வளர்ச்சிக்கு பங்களித்த நன்கொடையாளர்களுக்கு மாநில அரசு சார்பில் வழங்கப்படும் 2025 ஆம் ஆண்டிற்கான விருதுகள் இன்று வழங்கப்பட்டன.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை நடைபெற்ற இவ்விழாவில், சிறந்த நூலகர்களுக்கு “டாக்டர் எஸ்.ஆர். அரங்கநாதன் விருது”, வாசகர் வட்டத் தலைவர்களுக்கு “நூலக ஆர்வலர்” விருது வழங்கப்பட்டது.
மேலும், அதிக உறுப்பினர் சேர்க்கை சாதித்த நூலகங்கள், கட்டிடம் பராமரிப்பில் சிறந்து விளங்கியவர்கள், நூலக மேம்பாட்டிற்கான நன்கொடையாளர்கள் ஆகியோர் கேடயம் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
நூலக வளர்ச்சி, வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் சமூகத்தின் அறிவாற்றல் முன்னேற்றத்தை முன்னிறுத்தும் வகையில் மாநில அரசு ஆண்டுதோறும் வழங்கும் இந்த விருதுகள், நூலகச் சேவையின் மதிப்பையும் சமூகத்தில் அதன் அவசியத்தையும் வலியுறுத்துகின்றன.
தூத்துக்குடி
தமிழகத்தில் நூலகச் சேவையை உயர்த்திய முன்னோடிகளுக்கு மாநில அரசு விருதுகள் வழங்கப்பட்டன!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தலித்-பழங்குடி, பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடியில் நடைபெற்ற மிளகாய் வற்றல் மஹா யாகம் — பக்தர்களின் பலநல வாழ்வுக்காய் பிரத்தியங்கிராதேவியின் அருள் வழிபாடு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026