தூத்துக்குடி மாநகராட்சி பிரையன்ட் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் திருக்கோவிலின் 7வது ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு அன்னதான நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கோவில் விழா குழுவினரும் வட்ட செயலாளருமான பிரவின் ஜெயக்குமார் ஏற்பாட்டில், மாநில அதிமுக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் சாமி தரிசனம் செய்து அன்னதானத்தை தொடங்கி வைத்தார். பின்னர் விழா கமிட்டியினருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்து வாழ்த்துகள் தெரிவித்தார்.
நிகழ்வில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ராஜா, தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சண்முகத்தாய், வட்ட செயலாளர் சகாயராஜ், புதுக்கோட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் இயக்குநர் சுப்பிரமணியன், அரசு போக்குவரத்து அண்ணா தொழிற்சங்க முன்னாள் நிர்வாகிகள் பெலிக்ஸ், சங்கர், சண்முகராஜ், வட்ட பிரதிநிதிகள் அய்யப்பன், ஜோதிகா, மாரி, சுப்புராஜ், மகளிரணி ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஸ்ரீ பிரம்மசக்தி அம்மன் கோவில் வருஷாபிஷேகம் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் அன்னதானம் தொடங்கி வைப்பு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
48 பேரைக் காப்பாற்றிய தூத்துக்குடி வீரர் லிமின்டனுக்கு ஆளுநர் பாராட்டு – அரசு வேலை வழங்க வேண்டும்: பாஜக மாவட்டத் தலைவர் கோரிக்கை!!
அடுத்த
உற்சாகப் பயணத்துக்கு கைதட்டல் — மாற்றுத்திறனாளி கவுன்சிலருக்கு கனிமொழி எம்பி வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026