ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மேலப்பாண்டியாபுரம் ஊராட்சி மேலப்பாண்டியாபுரம் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 31.40 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் கட்டும் பணி, 2.84 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமி, பணி மேற்பார்வையாளர் கலையழகன், ஊராட்சி செயலர் லிங்கசெல்வி, அரசு ஒப்பந்தகாரர்கள் முருகன், முகம்மது, கிளைக் கழகச்
செயலாளர்கள் அரியநாயகம் மற்றும் கந்தசாமிபுரம், ராஜேந்திரன், ராமகிருஷ்ணன், பத்திரன், தனசேகரன், சுரேஷ் குமார், பெத்துராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணவேணி, மகளிரணி அம்பலம், சுப்புகாமாட்சி உள்ளிட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மேலப்பாண்டியாபுரம் கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும் பணி, பேவர் பிளாக் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்த சண்முகையா எம்எல்ஏ!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மற்றும் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கழக தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு கொடுத்த மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல்!!
அடுத்த
தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் திருத்தேருக்கு பாதுகாப்பு கண்ணாடி கூண்டு - அமைச்சர், மேயர், அறங்காவலர் குழு தலைவர் ஆகியோருக்கு இந்த முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா சார்பில் நன்றி!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026