திருத்தேருக்கு பாதுகாப்பு கண்ணாடி கூண்டு அமைத்து கொடுத்த அமைச்சர், மேயர், அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்து முன்னணி சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.


அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் திருத்தேருக்கு பாதுகாப்பு கண்ணாடி கூண்டு அமைத்துத் தந்த சமூக நலத்துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி. கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் P. ஜெகன் பெரியசாமி, அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு இந்து முன்னணி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கே.எஸ். ராகவேந்திரா
இந்து முன்னணி மாவட்ட செயலாளர், தூத்துக்குடி.
தொலைபேசி எண் - 9442660566.