ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கீழஅரசடி ஊராட்சி துப்பாஸ்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.17.65 மதிப்பில் கட்டப்பட்ட நியாய விலைக்கடையை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து ரேசன் பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார், கூட்டுறவு சார்பதிவாளர் ரேச்சல் தெபேரா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி,
பொதுப் பணித்துறை பொறியாளர் அரவிந்த் வேலவன், ஊராட்சி செயலாளர்கள் சண்முகராஜ், பழனிமுருகன், கிளைக் கழக செயலாளர் மாரியப்பன், சிவா, கார்த்திக், மாடசாமி, சித்திரைவேல், பேச்சிராஜா, சித்திரைவேல், நடராஜன், அழகுவேல், திட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஷ்சாந்தி, ஒப்பந்தகாரர் பேச்சிமுத்து, மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் கீழ அரசடி துப்பாஸ்பட்டி கிராமத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.65 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நியாய விலை கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் தருவைக்குளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 17.25 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், ரூ. 8.65 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை சண்முகையா எம்எல்ஏ அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட 142 ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைகள் கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026