தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஜார்ஜ் ரோட்டில், பொதுமக்களின் தினசரி போக்குவரத்துக்கு இடையூறாக உருவாகியிருந்த ரோட்டின் ஓரங்களில் தேங்கிய மணல் திட்டுக்கள் அகற்றும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளின் முன்னேற்றத்தை மேயர் ஜெகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதேபோல், வாடி தெருவில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், அந்தப் பகுதிகளையும் அவர் நேரடியாகப் பார்வையிட்டார். சாலையின் அகலம், நீரேற்ற நிலை, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அதிகாரிகளிடம் விவரமாக கேட்டறிந்து தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாவட்ட அவை தலைவர் செல்வராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் மணல் அகற்றும் பணி – மேயர் ஜெகன் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி தெப்பக்குளம் அழகுபடுத்தல் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
“உலக மீனவர் தினத்தை ஒட்டி தூத்துக்குடியில் மாபெரும் படகு போட்டி & நலத்திட்ட விழா – மீனவர்களின் வாழ்வோடு இணைந்து திகழும் திமுக!”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026