தூத்துக்குடி, நவம்பர் 10:
இன்று (10.11.2025) திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில், தூத்துக்குடி தென் பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள பாபா சாகிப் அண்ணல் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்களின் முழு உருவ சிலைக்கு, புரட்சி பாரதம் கட்சி தூத்துக்குடி மாநகர் மாவட்டச் செயலாளர் போராளி அண்ணன் திரு மா.மாரிச்செல்வம் அவர்களின் 55வது பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், தமிழர் முன்னேற்றக் கழகம் மாநிலத் தலைவர் திரு இ.அர்ஜுனன் அவர்கள் கலந்து கொண்டு, மாவட்டச் செயலாளர் திரு மா.மாரிச்செல்வம் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
நிகழ்வில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் திரு ஆ.இந்திரன், திரு மு.அந்தோணிசாமி, மகளிர் அணி செயலாளர் திருமதி எஸ்.சிறுலட்சுமி, சிறுபான்மை பிரிவு செயலாளர் திரு எம்.சந்தியாகு, APLF செயலாளர் திரு எஸ்.கணேசன், பொறியாளர் துறை செயலாளர் திரு டி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிவில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி
புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலாளர் மா.மாரிச்செல்வம் 55வது பிறந்தநாள் – டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“எழுத்தறிவும், பொதுஅறிவும் தான் எதிர்காலத்தின் பூமிகை” — நூலக பணிகளை பார்வையிட்ட மேயர் தகவல்!!
அடுத்த
புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல கிராமங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை G.V.மார்கண்டேயன் துவக்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026