தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் மண்டல வாரியாக நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி தெற்கு மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மண்டல தலைவர் பாலகுருசாமி, பகுதி கழக செயலாளர் மேகநாதன், வட்ட கழக செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், சரவணகுமார், பச்சிராஜன், முத்துவேல், ராஜதுரை, வைதேகி, வெற்றிசெல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர், மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சுந்தரவேல் நகர் மற்றும் அய்யன் கோவில் தெரு பகுதிகளில் நடைபெற்று வரும் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நேரத்தில் வட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மண்டல தலைவர் பாலகுருசாமி, வட்ட கழக செயலாளர் பிரசாந்த், மாமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், பச்சிராஜன், முத்துவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் முகாமும் – வடிகால் பணிகள் ஆய்வும்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி திமுக வட்டாரத்தை ஒன்று சேர்க்கும் வெயில்ராஜ் குடும்ப திருமண விழா!
அடுத்த
“மக்களுடன் ஸ்டாலின் – உங்களுடன் மாநகராட்சி: வளர்ச்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்” – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026