கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகிய துயரச் சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பெரும் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ், “நிரப்பராத மக்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனையை தருகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு மனதார இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். அரசாங்கம் உடனடியாக தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
அவரது கனத்த இதய அஞ்சலி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
தூத்துக்குடி
கரூர் விபத்தில் உயிரிழந்தோருக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கண்ணீர் அஞ்சலி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி ரயில்வே சாலை வடிகால் பணிகள் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
அடுத்த
தூத்துக்குடி சுந்தரம் அருள்ராஜ் மருத்துவமனையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு இருதய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026