ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளருமான எம்.சி. சண்முகையா, ‘உடன்பிறப்பே வா’ நிகழ்வில் திமுக தலைவரும் , தமிழ்நாட்டின் முதல்வருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து உரையாடினார்.


கட்சித் திட்டங்களைப் பற்றியும், ஒட்டப்பிடாரம் பகுதி வளர்ச்சியைச் சார்ந்த சில கருத்துகளையும் இந்நேரத்தில் பகிர்ந்து கொண்டதாக தகவல்.