உலகம் முழுவதும் இன்றைய (15.06.2025) தினத்தை அனைவரும் தந்தையர் தின நாளாக கொண்டாடி வருகின்றனர்.
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தனது வாழ்த்து செய்தி குறிப்பில் :-
குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் அர்ப்பணிப்போடு வாழும் தந்தையருக்கு அன்பும், நன்றியும் சேர்த்த தந்தையர் தின நல்வாழ்த்துக்கள். தந்தையின் சேவை என்றும் மகிழ்ச்சியின் அடையாளமாக வாழட்டும் என்று பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவரும், சமூக போராளியுமான எஸ்.பி. மாரியப்பன் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்களை தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் சார்பில் அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வீர இளைஞனே போதையில்லா தமிழகத்தை உருவாக்க சூளுரைப்போம் - வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் வேண்டுகோள்!!
அடுத்த
தூத்துக்குடி புதுக்கோட்டை பைப்பாஸ் புறவழிச்சாலை பேருந்து நிறுத்தம் அருகில் மரம் வரம் அறக்கட்டளை (&) சத்யா மஹால் நிர்வாகிகள் இணைந்து பொதுமக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026