தூத்துக்குடி நகரில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையினால் கிழக்கு மண்டலப்பகுதிகளில் மழைநீர் தேக்கம் இல்லாமல் வடிகால் வழியாக சரியாக வெளியேறுகிறதா என்பதை நேரில் பார்வையிட மேயர் ஜெகன் பெரியசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மழைநீர் வெளியேற்ற நிலையை முழுமையாக ஆய்வு செய்த அவர், தடங்கல் இல்லாமல் நீர் ஓடுவதற்கு தேவையான உடனடி பணிகளை உடனே மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் பகுதி கழக செயலாளர் மற்றும் மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் ரெக்ஸ்லின் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நகர்ப்பகுதிகளில் மழை பாதிப்புகள் ஏற்படாத வகையில் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி
கனமழையில் களம் இறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி – கிழக்கு மண்டலத்தில் திடீர் ஆய்வு!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“கனமழையைக் கண் நேரில் கட்டுப்படுத்தும் கமாண்டர் – தூத்துக்குடி மேயர் ஜெகன் ஆய்வில் தீவிரம்!”
அடுத்த
“அமைச்சர் கீதா ஜீவன் வந்துடாங்க… மோட்டார் கூட வந்தாச்சு! – ‘புலம்பிய’ சின்னமணி நகர் மழைநீர்”
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026