மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டல வாரியாக மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இம்முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்து, தீர்வுகள் காணப்பட்டவர்களுக்கு அதற்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள் தீர்வுகள் காணப்பட்ட மனுதாரர்களுக்கு ஆணைகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் திருமதி. பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், பகுதி கழக செயலாளர் ரவீந்திரன், மண்டல தலைவர் அன்னலட்சுமி, பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ. நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் கனகராஜ், பேபி ஏஞ்சலின், மும்தாஜ், ராமு அம்மாள், தெய்வேந்திரன், அந்தோணி மார்ஷலின் மற்றும் வட்ட கழக செயலாளர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
மக்கள் மனுக்களுக்கு தீர்வு — ஆணைகள் வழங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் உப்பளத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் – “ஜெயலலிதா நிறுத்திய திட்டத்தை திமுக அரசு மீண்டும் செயல்படுத்துகிறது” – முன்னாள் அமைச்சர்கள் கண்டனம்!!
அடுத்த
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் எச்சரிக்கை – உப்பளத் தொழிலை அழிக்கும் திமுக அரசுக்கு எதிராக அதிமுக விரைவில் போராட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026