தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டல அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலையில் நடைபெற்று வரும் வடிகால் தூர்வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, பகுதி கழக செயலரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் ஆகியோர் உடன் கலந்து கொண்டனர்.
மழைக்காலத்தை முன்னிட்டு நடைபெறும் வடிகால் பராமரிப்பு பணிகள் விரைவாகவும் தரமாகவும் முடிக்கப்பட வேண்டும் என மேயர் வலியுறுத்தினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கிழக்கு மண்டலத்தில் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சியின் வாகனங்களை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்!!
அடுத்த
“12 வகை சிறப்பு பூஜைப் பொருட்களுடன் பத்திரிகையாளர்களுக்கு இனிய அன்பளிப்பு – தூத்துக்குடி பிரஸ் கிளப்பின் சரஸ்வதி பூஜை கொண்டாட்டம்”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026