தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பி.எம்.சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரை நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகள் தரமாகவும், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத வகையிலும் விரைவில் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி
மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு — பி.எம்.சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரை வடிகால் பணிகள் முன்னேற்றம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்.சி. சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பில் கல்வி எழுச்சி விழா ஒட்டப்பிடாரத்தில் சிறப்பாக நடைபெற்றது!!
அடுத்த
“பொதுமக்கள் நலன் முன்னிலையிலே – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி சாலை, குடிநீர் பணிகள் ஆய்வு”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026