தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி மார்க்கெட் பகுதியில் நடைபெற்று வரும் வடிகால் தூர் வாரும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இத்திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஆய்வின்போது பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார் உடனிருந்தார்.
தூத்துக்குடி
மேயர் ஜெகன் பெரியசாமி வடிகால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் பாஜக சார்பில் மருத்துவ முகாம்!!
அடுத்த
பேபி ஹோம் நீர்த் தொட்டி குழாய் சீரமைப்பு பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026