மாமன்னர் பாண்டியபதி தேர்மாறன் அவர்களின் 273ஆம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கம் மற்றும் பரத குல ஊர் நலக்குழு உறுப்பினர்கள் இணைந்து ஜெயந்தி விழா அழைப்பிதழை அதிமுக வர்த்தக அணி செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியனுக்கு இன்று வழங்கினர்.
நிகழ்வில் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட மீனவரணி செயலாளர் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் அகஸ்டின் (Ex.MC), சிறுபான்மை பிரிவு பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று விழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
பரத சமூகத்தினரின் வரலாற்று பெருமையை நினைவூட்டும் இந்த ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடி
பரத சமூக ஜெயந்தி விழா அழைப்பை பெற்றுச் சிறப்பித்த முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டில் நீர்ப் பிரச்சினைக்கு உடனடி தீர்வு — மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு”
அடுத்த
வெம்பூரில் புதிய வளர்ச்சி பணிகள் தொடக்கம் — MLA G.V. மார்கண்டேயன் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
“உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” - உப்பளங்களை நேரில் பார்வையிட்ட அமைச்சர் ஸ்ரீநாத் உறுதி!!
01 Jun 2026
நடிகை தீபாவின் தந்தை மீது அரிவாள் வெட்டு தாக்குதல் தூத்துக்குடியில் பரபரப்பு; 2 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை!!
01 Jun 2026
நள்ளிரவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஸ்ரீநாத் திடீர் ஆய்வு நோயாளிகளின் குறைகளை நேரில் கேட்டறிந்து உடனடி நடவடிக்கைக்கு உறுதி!!
01 Jun 2026
பாலியல் குற்றச்சாட்டு பரபரப்பு: "பெண் காவலர்கள் என் பிள்ளைகள் போன்றவர்கள்" – ஆய்வாளர் திலீபன் விளக்கம்!!
31 May 2026