பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) சார்பில் பேப் இறப்பிற்கு இரங்கல் செய்தி வெளியிடப்பட்டது.

செய்தி குறிப்பில் கத்தோலிக்க திருச்சபை தலைவர் பிரான்சிஸ் உடல்நிலை குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மன வருத்தமடைந்தேன் அவரது பிரிவால் வாடும் கிறிஸ்தவ பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்று பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) நிறுவனத்தலைவர் எஸ்.பி. மாரியப்பன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.