வ.உ.சிதம்பரனார் அவர்களின் 89-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட பாஜக சார்பில் இன்று நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் அறிவுறுத்தலின்பேரில் நிர்வாகிகள், இளைஞர் மன்றத்தினர், பெண்கள் அணி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று, வ.உ.சிதம்பரனார் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மாநில செயற்குழு உறுப்பினர் விவேகம் ரமேஷ் தலைமையில் வணக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட துணை தலைவர் மாசாணம், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, கிழக்கு மண்டல வரலாறு சத்தியசீலன், ஏரல் மண்டல் பிரபாரி ராஜா, விருந்தோம்பல் பிரிவு முன்னாள் மாநில செயலாளர் பாலமுருகன், மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், தெற்கு மண்டல தலைவர் மாதவன், தொழில்துறை மாவட்ட தலைவர் சங்கர், ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மருத்துவர் அணி மாவட்ட தலைவர் பாலாஜி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் சக்திவேல், பொதுச் செயலாளர் சண்முகசுந்தரம், மேற்கு மண்டல பொதுச் செயலாளர் முருகேசன், மாவட்ட துணை தலைவர் சொக்கலிங்கம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாருக்கு பாஜக சார்பில் நினைவு மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் “தியாகத் திருநாள்” வழிபாடு – வ.உ.சிதம்பரனாருக்கு மாநிலம் முழுவதும் மரியாதை!!
அடுத்த
தியாகத் தமிழனுக்கு மரியாதை— ஒட்டப்பிடாரத்தில் PTR அமைச்சர், எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026