தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த மினி கார் ஒன்று சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் இல்லாத 50 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்ததில் குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே வேதனைக்குள்ளாக்கியது.
இந்த துயர சம்பவத்தையடுத்து மாநிலம் முழுவதும் சாலையோரம் பயன்பாடு இல்லாத மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள கிணறுகளை கண்டறிந்து அவற்றை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தில் இருந்து செந்நெல்பட்டி செல்லும் சாலையில் கீழபுத்தனேரி அஹ்ரகாரம் பகுதியில் ஒரு பாலடைந்த கிணறு எந்தவித பராமாரிப்பும் இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. அதனை உடனடியாக மூட வேண்டும்.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த கிணற்றை மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக வசவப்புரம் மு. கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி வசவப்புரம் செந்நெல் பட்டி சாலையில் பராமரிப்பு இல்லாமல் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள பாலடைந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் - பொதுமக்கள் சார்பில் வசவப்புரம் கணேசன் கோரிக்கை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா - காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கல்!!
அடுத்த
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் 55 வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி காங்கிரஸ் கமிட்டி மாநகர தலைவர் முரளிதரன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026