தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு திமுக கவுன்சிலராக சமூக நல பணிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் சரவணகுமார் அவர்கள், மக்களிடையே பண்பும் எளிமையும் கொண்ட கவுன்சிலராக அறியப்படுகிறார்.
மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி அவர்களின் தேவைகளுக்கு தீர்வு காணும் பணியில் முன்னின்று செயல்படுவதால், அவரது சேவை மக்கள் மனதில் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.
தன்னலம் பாராது பொதுநலத்திற்காக உழைக்கும் மனப்பான்மை, அவரை “பொது நலத்தின் முகவரி” என மக்களிடையே உயர்த்தியுள்ளது. சமூக நலனில் உறுதியாக நின்று, அனைத்து தரப்பினரின் அன்பையும் மரியாதையையும் பெற்றவர் என்ற பெருமை அவருக்கே உரியது.
அவரின் பிறந்தநாளை முன்னிட்டு,
“செய்தி களம்” நியூஸ் வெப்சைட் சார்பில் கவுன்சிலர் சரவணகுமார் அவர்களுக்கு இதயம் கனிந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
தூத்துக்குடி
சமூக நலத்தின் சின்னம்! – தூத்துக்குடி 50-வது வார்டு திமுக கவுன்சிலர் சரவணகுமாருக்கு “செய்தி களம்” நியூஸ் வெப்சைட் இனிய பிறந்தநாள் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மனிதநேயம் பசுமையாக மலர்ந்தது — பழங்குடி குடும்பங்களுக்கு புத்தாடை, போர்வைகள் வழங்கிய மருதம் அறக்கட்டளை!
அடுத்த
தூத்துக்குடி பாளை ரோட்டில் புதிய “பேபி மொபைல்ஸ்” வணிக நிறுவனம் திறப்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026