தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து, மக்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தில் சட்டப்பணியில் இணைந்துள்ளார் வக்கீல் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்.
நீதிக்கான அர்ப்பணிப்புடன் சமூக நலனுக்காக செயலாற்றும் நோக்கத்துடன் சட்டத் துறையில் களம் இறங்கியுள்ளார். சட்ட விழிப்புணர்வு, மகளிர் உரிமைகள் மற்றும் பொதுநல சட்டப் பணிகளில் தன்னை அர்ப்பணிக்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவரது புதிய சட்டப் பயணம் வெற்றி பெறவும், நீதியையும் உண்மையையும் நிலைநிறுத்தும் வக்கீலாக உயரவும் பலரும் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி
நீதியின் பாதையில் புதுக் களம் — வழக்கறிஞராகப் புதிய பயணம் தொடங்கிய அருணாதேவி ரமேஷ்பாண்டியன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் பல்லாவரத்தில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!
அடுத்த
டாக்டர். கமல்ஹாசன் எம்.பி. பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடியில் கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026