தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் என்று தமிழக பட்ஜெட் 2025 - 2026 கூட்டத்தொடரில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டது.
இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா முதல்வரை நேரில் சந்தித்து ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் சார்பிலும், எனது சார்பிலும் முதல்வருக்கு புத்தகம் வழங்கி தனது நன்றியை தெரிவித்தார்.
தமிழ்நாடு
ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வருக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி!!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நிதி பாக்கியை தர மறுக்கும் ஒன்றிய அரசை கண்டித்து முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
மத்திய அரசை கண்டித்து தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
இதையும் படிக்கலாம்
“அலைமோதிய ஆதரவு: மேட்டுப்பட்டி பகுதியில் கீதா ஜீவனுக்கு உற்சாக வரவேற்பு – உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு!”
09 Apr 2026
“பத்திரிகையாளர் என்றால் யார்?” தகுதி இல்லா நியமனங்கள் குறித்து அரசுக்கு கேள்வி!!
25 Jan 2026
தூத்துக்குடியில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்த துரை வைகோ – முன்னாள் ராணுவ வீரர்களுக்காக நினைவு ஆலயம் அமைக்க பரிந்துரை!!
09 Nov 2025
தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார் வக்கீல் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்!!
09 Nov 2025