தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷூ மகாஜனை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டையன் மற்றும் தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.