சமூக போராளி தோழர் மின்னல் அம்ஜத் எழுதிய புதிய நூல் "பறவைகளின் கனவு கதை…!" வெளியீட்டு விழா நாளை (17.09.2025) புதன்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த விழா முஸ்லீம் சமூக கூட்டம், தெற்கு புதுத்தெரு, தூத்துக்குடி – 2 என்ற இடத்தில் நடைபெறவுள்ளது.
நூல் ஆசிரியர் "யுத்தமின்றி சுத்தம் செய்" என்ற தலைமையில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.