Breaking News

தூத்துக்குடியில் சட்ட உரிமைகள் கழகம் திறப்பு விழா - வக்கீல் ரமேஷ் பாண்டியன் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரை!!

  • Share on

தூத்துக்குடியில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் செல்வம் கிறிஸ்டோபர் தலைமையில் துவங்கிய சட்ட உரிமைகள் கழகம் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

சட்ட உரிமைகள் கழக அலுவலகத்தை நிறுவனர் செல்வம் கிறிஸ்டோபர் தலைமையில் தமிழ்நாடு & புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் பிரபு பிறந்து வைத்தார். வக்கீல் ரமேஷ் பாண்டியன் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி சிறப்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் தலைவர் வாரியார், செயலாளர் செல்வின், அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், பொதுமக்கள், நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



  • Share on

தூத்துக்குடி பழையகாயல் பகுதியில் சத்துணவு பயிற்சி மற்றும் ஸ்வச்சதா பக்‌வாடா சமூக பங்கேற்பு செயல்பாடுகள் நடைபெற்றது!!

புதுக்கோட்டை ஆர்.சி. சர்ச் வளாகத்தில் மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது!!

  • Share on

Trending News