தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட சகுந்தலா பிராய்லா்ஸ் உாிமையாளர் முருகன் செல்வராணி ஆகியோரது மகள் சினேகா, ஆறுமுகநோி சுந்தரவேள் வெண்மதி ஆகியோரது மகன் மாாிபாலன் ஆகியோரது திருமணம் பொியோா்களால் நிச்சயிக்கப்பட்டு தூத்துக்குடி லட்சுமிமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சித்தாரங்கன், திமுக வட்டச்செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் ஜேஸ்பா், பிரபாகா், மற்றும் விக்னேஷ், மணி, சரவணன், மாாியப்பன், பல்வேறு அரசியல் கட்சியை சோ்ந்த பிரமுகா்கள் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினாா்கள்.