Breaking News

இரட்டைமலை சீனிவாசனாரின் 166 வது பிறந்தநாளையொட்டி தூத்துக்குடியில் எம்பி, அமைச்சர், மற்றும் மேயர் மரியாதை!!

  • Share on

வட்டமேசை நாயகன் திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசனாரின் 166 வது பிறந்தநாள் விழா இன்று அனுசரிக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட திமுக கட்சி அலுவலகத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தலைமையில், அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள இரட்டைமலை சீனிவாசனாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



நிகழ்ச்சியில் தூத்துக்குடி திமுக மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் உட்பட கழக நிர்வாகிகள் செயல்வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.




  • Share on

தூத்துக்குடியில் மினிஸ்டர் ஒயிட் 46 வது கிளை ஷோரூமை போத்தீஸ் குழுமத்தின் மினிஸ்டர் ஒயிட் நிர்வாக இயக்குனர் போத்தி ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!

ஒட்டப்பிடாரம் புதிய தாலுகா அலுவகத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்ததையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சண்முகையா எம்எல்ஏ பங்கேற்பு!!

  • Share on

Trending News